செய்திகள்

விரக்தியில் ஸ்டாலின்: எடப்பாடி தாக்கு

பொய் பிரச்சாரம் செய்து அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார் விரக்தியில் ஸ்டாலின்: எடப்பாடி தாக்கு கோரப்பசியில் தி.மு.க; எச்சரிக்கையாக இருங்கள் பாலக்கோடு, மார்ச் 22– விரக்தியில் ஸ்டாலின் வார்த்தைகளை கொட்டுகிறார். பேசக்கூடாத வார்த்தைகளை எல்லாம் பேகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார். ஊர் ஊராக போய் பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் ஸ்டாலின். அவரது கனவு பலிக்காது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நேற்று திருவண்ணாமலை, […]

செய்திகள்

அண்ணா தி.மு.க. மாநில மாநாட்டிற்காக விக்கிரவாண்டியில் கால் கோல் விழா

விழுப்புரம், பிப். 25– விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெறும் அண்ணா தி.மு.க. மாநில மாநட்டிற்கான கால் கோல் விழா இன்று நடைபெற்றது. இதில் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். 100ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள மாநாட்டிற்கான ஏற்பாட்டு பணிகள் இன்று கால் கோல் விழாவுடன் தொடங்கியது. அண்ணா தி.மு.க. சார்பாக கட்சியின் மாநில மாநாடு அடுத்த மாதம் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், இணை […]

செய்திகள்

கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் ரூ.15 கோடியில் பள்ளி கட்டிடங்கள்: எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

பள்ளி விபத்தில் 26 மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியை முல்லைக்கு ரூ.14.58 லட்சம் நிதி வழங்கினார் சென்னை, பிப்.9– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (8–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 15 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கான கட்டடங்களை திறந்து வைத்தார். தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கட்டணமில்லா கல்வி, […]