செய்திகள்

அண்ணா தி.மு.க. மாநில மாநாட்டிற்காக விக்கிரவாண்டியில் கால் கோல் விழா

விழுப்புரம், பிப். 25– விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெறும் அண்ணா தி.மு.க. மாநில மாநட்டிற்கான கால் கோல் விழா இன்று நடைபெற்றது. இதில் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். 100ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள மாநாட்டிற்கான ஏற்பாட்டு பணிகள் இன்று கால் கோல் விழாவுடன் தொடங்கியது. அண்ணா தி.மு.க. சார்பாக கட்சியின் மாநில மாநாடு அடுத்த மாதம் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், இணை […]

செய்திகள்

ஈரோடு மாநகராட்சியில் புனரமைக்கப்பட்ட பூங்கா; மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம்

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார் ஈரோடு, பிப். 20 ஈரோடு மாநகராட்சியில் 895 உழைக்கும் மகளிருக்கு 50 சதவீத மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வஉசி பூங்கா மைதானத்தில் ரூ.6.42 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பூங்கா மற்றும் ஈரோடு சிஎஸ்ஐ நகர் பகுதியில் ரூ.2.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவற்றினை கலெக்டர் கதிரவன் […]

செய்திகள்

கொடிவேரி அணை சுற்றுலா மையம் விரைவில் திறக்கப்படும்

ஈரோடு, பிப். 19– கோபி அடுத்த கொடிவேரி அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும், சில தினங்களில் அந்த சுற்றுலா மையம் திறக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி சட்டமன்ற தொகுதியில் வேட்டைக்காரன் கோவில் பகுதியிலுள்ள இந்திராநகர் குளம் புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா மையமாக மாற்றப்பட்டுள்ளது. அதனை திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– வேட்டைக்காரன் கோயில் குளம் பராமரிப்பின்றி இருந்தது. முதலமைச்சர் இதற்காக 5.77 கோடி நிதி ஒதுக்கி இது ஒரு சிறந்த […]

செய்திகள்

10 மற்றும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

ஈரோடு, பிப்.12 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசின் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. அதனால்தான் தனியார் மூலம் ஆன்லைனில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் […]

செய்திகள்

தேர்தல் ஆணையரின் முடிவுக்கு பின் பள்ளி தேர்வு குறித்து அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு, பிப். 11– கோபி தொகுதியில் ரூபாய் 61.30 கோடி மதிப்பீட்டில் 6 பஞ்சாயத்துகளில் புதிய கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– புதிய குடிநீர் திட்டத்தின் மூலம் 63 ஆயிரத்து 543 பேர் பயனடைவார்கள். 16191 வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படும். 23.13 லட்சம் லிட்டர் குடிநீர் காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்டு தினசரி வினியோகிக்கப்படும். இத்திட்டத்தின் மொத்த செலவினம் ரூபாய் 61.30 கோடி ஆகும். […]