செய்திகள்

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சாமி தரிசனம்

காஞ்சீபுரம், பிப். 11 – காஞ்சீ காமாட்சியம்மன் கோவிலில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சாமி தரிசனம் செய்தார். அமைச்சர் ஓ.எஸ். மணியன் கார் மூலம் காஞ்சீபுரம் வந்தார். சங்கர மடத்திற்கு சென்ற அவர் சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். மடத்தின் சார்பில் அவருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. பிறகு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற அனந்தபத்மநாப ஈஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து […]

செய்திகள்

திமுகவை விட அண்ணா திமுகவுக்கு அதிக தொல்லை தினகரனால் தான்

நாகை, பிப்.9– அதிமுகவிற்கு திமுகவை விட அதிக தொல்லை கொடுத்தது தினகரன் கட்சி தான் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதைத் தொடர்ந்து பெங்களூருவில் சொகுசு விடுதியில் ஓய்வெடுத்து வந்த அவர், இன்று காலை சென்னை வந்தடைந்தார். பெங்களூருவில் இருந்து நேற்று காலை புறப்பட்ட சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த சூழலில் அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்க சசிகலா சட்டப் போராட்டம் […]

செய்திகள்

ரூ.66 கோடி செலவில் துணைமின்நிலையங்கள்: எடப்பாடி துவக்கினார்

* வேதாரண்யத்தில் ரூ.24 கோடியில் 110/11 கி.வோ. துணைமின்நிலையம் * செங்கல்பட்டு உள்பட 6 மாவட்டங்களில் ரூ.42 கோடி துணைமின்நிலையம் ரூ.66 கோடி செலவில் துணைமின்நிலையங்கள்: எடப்பாடி துவக்கினார் சென்னை அண்ணா சாலையில் ரூ.56 கோடியில் மின் தொடரமைப்பு கட்டிடத்தையும் திறந்தார் சென்னை, பிப்.9– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (8–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், எரிசக்தித்துறையின் சார்பில், நாகப்பட்டினம் மாவட்டம் – வேதாரண்யத்தில் 23 கோடியே 81 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள […]