செய்திகள்

தீபாவளி பண்டிகைக்கு தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்படும்

தீபாவளி பண்டிகைக்கு தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி திருப்பூர், அக்.19- தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கூறினார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பொதுமக்களிடம் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. அதனால் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், சொந்த மற்றும் வாடகை […]

செய்திகள்

கரூரில் அம்மா சாலை பணிகள் 60% நிறைவு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

கரூர், செப். 16 கரூர் நகரில் ரூ.21.12 கோடி மதிப்பில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் அம்மா சாலை பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளது என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரூர் நகரத்தைச் சுற்றியுள்ள பிரதான பகுதிகளை இணைக்கும் வகையில், கரூர் ரெயில் நிலையம் முதல் தேசிய நெடுஞ்சாலை எண்.7 வரை அமைக்கப்பட்டு வரும் அம்மா சாலை பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டின் மையத்தில் அமைந்துள்ளது கரூர் […]