செய்திகள்

அனைத்து கிராமங்களிலும் பொங்கல் வைத்து, இல்லங்களில் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுக்க வேண்டும்

ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை அனைத்து கிராமங்களிலும் பொங்கல் வைத்து, இல்லங்களில் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுக்க வேண்டும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள் மதுரை, பிப். 23– அம்மாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அம்மா கோவில் தொடங்கி அனைத்து கிராமங்களிலும் பொங்கல் வைத்து கழகக் கொடியை ஏற்றியும், மாலையில் அனைத்து இல்லங்களில் தீபம் ஏற்றி உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள் விடுத்துப் பேசினார். […]

செய்திகள்

முதலமைச்சரின் உதவி மையம்: எடப்பாடி துவக்கி வைத்தார்

ரூ.69 கோடி செலவில் முதலமைச்சரின் உதவி மையம்: எடப்பாடி துவக்கி வைத்தார் ‘1100’ என்ற எண்ணில் மக்கள் குறைகளை தெரிவிக்கலாம் * காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் * இணையதளம், மின்னஞ்சல், கைபேசி செயலி, டுவிட்டர் மூலமும் தெரிவிக்கலாம் சென்னை, பிப்.13– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (13–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு தெரிவித்து, விரைந்து தீர்வு காணும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் […]

செய்திகள்

மதுரை திருமங்கலத்தில் நாளை அம்மா திருக்கோவில் திறப்பு விழா

234 நலிவுற்ற கழகத்தினருக்கு பொற்கிழி: 120 பேருக்கு கோ – தானம் முதலமைச்சர் – துணை முதலமைச்சர் வழங்குகின்றனர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி மதுரை, ஜன. 29– மதுரை திருமங்கலத்தில் நாளை அம்மா திருக்கோவிலை c, துணை முதலமைச்சர் திறந்து வைத்து 234 நலிவுற்ற கழகத்தினருக்கு பொற்கிழி மற்றும் 120 பேருக்கு கோ தானம் ஆகியவற்றை வழங்குகின்றனர் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி. குண்ணத்தூர் அருகே கழக […]

செய்திகள்

234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்

முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு தோள் கொடுக்க உறுதி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடந்த பேரவை கூட்டத்தில் சூளுரை அம்மா ஆலய திறப்பு விழாவுக்கு குடும்பம் குடும்பமாக வர அழைப்பு சென்னை, ஜன.19– நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஊன் உறக்கம் பாராது இரவு பகல் பாராது உழைத்து 234 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று அம்மாவின் நினைவிடத்தில் வெற்றி கனியை சமர்ப்பிப்போம் என்று ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் சூளுரைக்கப்பட்டது. மதுரை […]

செய்திகள்

2021 சட்டமன்ற தேர்தலில் தீயசக்தி தி.மு.க.விற்கு சரியான சவுக்கடி கொடுத்து விரட்டியடியுங்கள்

* கோயபல்ஸ் பொய் பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின் * உதயநிதியின் பக்குவமற்ற பேச்சு அநாகரித்தின் உச்சகட்டம் 2021 சட்டமன்ற தேர்தலில் தீயசக்தி தி.மு.க.விற்கு சரியான சவுக்கடி கொடுத்து விரட்டியடியுங்கள் மதுரை கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு மதுரை, ஜன. 15– 2021 சட்டமன்ற தேர்தலில் தீயசக்தி தி.மு.க.விற்கு சரியான சவுக்கடி கொடுத்து விரட்டியடியக்க வேண்டும் என்று மதுரை டி.கல்லுப்பட்டியில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட […]

செய்திகள்

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, சிவகங்கை மருதுபாண்டியர் கோட்டை உள்பட 8 வரலாற்று சின்னங்கள்: எடப்பாடி திறந்தார்

தொல்லியல் அலுவலர் பணியிடங்களுக்கு 17 பேருக்கு நியமன ஆணை வழங்கினார் சென்னை, ஜன.9– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (8–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், தொல்லியல் துறை சார்பில் 13 கோடியே 27 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மதுரை மாவட்டத்திலுள்ள திருமலை நாயக்கர் அரண்மனை, சிவகங்கை மாவட்டத்திலுள்ள மருதுபாண்டியர் கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் மலைக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உதயகிரிக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சின்னையன்குளம், பூண்டி அருகர்கோயில், […]

செய்திகள்

ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டும் பணி: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் ஆய்வு

திருமங்கலம் அருகே ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டும் பணி: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் ஆய்வு மதுரை திருமங்கலம் அருகே ஜெயலலிதா பேரவையின் சார்பில் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டும் பணியினை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.குன்னத்தூர் அருகே கழக ஜெயலலிதா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதாவிற்கு கோயில் கட்டி வருகிறார். இந்த பணியினை […]

செய்திகள்

ரூ.162 கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டிடங்கள்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

கோவை விளாங்குறிச்சி, திருச்சி நாவல்பட்டு ரூ.162 கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டிடங்கள்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல் சென்னை, டிச.11– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (11–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சி சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 114 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். மேலும், […]