தலையங்கம் கடந்த 10 ஆண்டுகளாக பல வித பொருட்கள் வாங்க உதவி வரும் அமேசான் நிறுவனம், அதன் அலெக்சா குரல் உதவியாளரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான “அலெக்சா பிளஸ்” நவீனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது , இது நம்முடைய எதிர்காலத்தை மாற்றியமைக்கும் திறனை கொண்டுள்ளது. இது ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்டு, மனிதனைப் போன்ற தொடர்புகளையும் மேம்பட்ட திறன்களையும் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் நடந்த அறிமுக விழாவில் ‘நான் ஒரு உதவியாளர் மட்டுமல்ல. டிஜிட்டல் உலகில் உங்கள் புதிய சிறந்த நண்பன்” […]