செய்திகள்

டிரம்ப் வெற்றி: அமெரிக்க – இந்திய தொழில் அதிபர்கள் வரவேற்பு

வாஷிங்டன், நவ.8- அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதன் மூலம் அமெரிக்க-இந்திய உறவு பலப்படும் என்று அங்குள்ள தொழில் அதிபர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில், கருத்துக்கணிப்புகளையும் மீறி முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்தில் இருநாடுகளின் உறவு பலப்படும் என்று தெரிவித்து இருந்தார். அவரது இந்த கருத்தை பிரதிபலிக்கும் வகையில், அமெரிக்காவில் […]

Loading

செய்திகள்

அமெரிக்க புதிய அதிபர் டிரம்புக்கு சீன அதிபர் வாழ்த்து

பீஜிங், நவ.8- அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சீன அதிபர் ஜின்பிங் நேற்று வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் இரு நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை கையாளுவதற்கு சரியான வழியை கண்டுபிடிக்குமாறும் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘சீனாவும், அமெரிக்காவும் ஒத்துழைப்பால் ஆதாயமடைவதையும், மோதலில் தோல்வியடைவதையும் வரலாறு கற்பிக்கிறது. எனவே இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பை வலுப்படுத்தவும், வேறுபாடுகளை சரியாக நிர்வகிக்கவும் வேண்டும்’ என குறிப்பிட்டு உள்ளார். புதிய […]

Loading

செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்காளர் விழிப்புணர்வு சீட்டில் தமிழ் வாசகம்

நியூயார்க், அக் 25 அமெரிக்க அதிபர் தேர்தலில், கான்ரா கோஸ்டா மாகாணத்தில் அச்சடிக்கப்பட்ட வாக்காளர்களுக்கான சீட்டில் தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது. ‘தமிழருக்குச் சென்றவிடமெலாம் சிறப்பு’ – இந்த சொற்றொடர் தமிழர் மற்றும் தமிழ் மொழியின் மேன்மையை உலகெங்கும் பறைசாற்றுகின்றன. சேர, சோழ, பாண்டியர் ஆட்சி காலத்தில் தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் மேற்கொண்டார்கள். அவர்கள் எந்தெந்த நாட்டுக்கெல்லாம் சென்றார்களோ, அங்கெல்லாம் தமிழ் முத்திரையைப் பதிக்காமல் திரும்பவில்லை. அதனால்தான் இப்போதும் உலகின் பல நாடுகளில் அகழ்வாராய்ச்சியிலோ, வேறு முயற்சியிலோ தமிழ் […]

Loading

செய்திகள்

கருக்கலைப்பு வேண்டும்; வேண்டாம்: அமெரிக்காவில் 52 ஆண்டு சிக்கல்

நியூயார்க், செப். 11– அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில் இருவரும் முதன்முறையாக இன்று காலை 6.30 மணி அளவில் பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். இதில் அமெரிக்கப் பொருளாதார நிலவரம் முதல் […]

Loading