செய்திகள்

அமெரிக்க தேர்தல் முடிவு எதிர்பார்த்ததல்ல; முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அதிருப்தி

நியூயார்க், நவ. 07– அதிபர் டிரம்ப், துணை அதிபர் வான்சுக்கு வாழ்த்துகள் கூறும் அதேவேளையில், இது வெளிப்படையாக நாங்கள் எதிர்பார்த்த முடிவு அல்ல’ என அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அதிருப்தி தெரிவித்தார். அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அதிபராக தேர்வாகி உள்ள டிரம்ப் மற்றும் துணை அதிபராக உள்ள வான்ஸ் ஆகியோரின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். இது வெளிப்படையாக நாங்கள் எதிர்பார்த்த முடிவு அல்ல. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியாவின் செல்வாக்கை உயர்த்தும் வல்லமை தரும் அமெரிக்க தேர்தல் முடிவுகள்

ஆர் முத்துக்குமார் அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்துவிட்டது. பல நிபுணர்களும் இந்த தேர்தல் உலகின் பல்வேறு பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றனர். இந்த தேர்தலில், அமெரிக்க அதிபராக ஏற்கனவே ஒருமுறை வெற்றி பெற்று மற்றொரு முறை தோல்வியை தழுவிய டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டார். மற்றொரு புறம், தொடக்கத்தில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பைடனே களம் காணவிருந்தார். ஆனால் பலரும் அவருடைய ஆரோக்கியம் குறித்து கேள்வி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்க தேர்தலில் திருப்பங்கள்

தலையங்கம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5 நடைபெறும், ஆம் 30 நாட்கள் கூட கிடையாது! இம்முறை முன்னால் ஜனாதிபதி டிரம்புக்கு வாக்களிப்பதா? தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்சுக்கு ஜனாதிபதியாக பணியாற்ற சந்தர்பம் தருவதா? என்ற விவாதம் அமெரிக்க வாக்காளர்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்! இந்தக் கட்டத்தில் தான் கமலா ஹாரிஸின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது. நாடளாவிய தேர்தல் கருத்துக் கணிப்புகள் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது எதிர் […]

Loading