செய்திகள்

டாலரை நிராகரித்தால் 100 சதவீத வரி: பிரிக்ஸ் நாடுகளை மீண்டும் மிரட்டும் டிரம்ப்

நியூயார்க், ஜன. 31– அமெரிக்க டாலருக்கு போட்டியாக தனி கரன்சியை உருவாக்க மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை தோற்றுவித்துள்ளன. இதில் புதிய நாடுகள் சிலவும் சமீபத்தில் இணைந்துள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்டபோது, இந்த நாடுகளுக்கென பிரத்யேக கரன்சி […]

Loading

செய்திகள்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.360 சரிவு

சென்னை, ஜன. 4– கடந்த 3 தினங்களாக உயர்ந்து வந்த நிலையில், இன்று ( ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.360 சரிந்தது. ஒரு சவரன் ரூ.57,720க்கும், ஒரு கிராம் ரூ.7,215க்கும் விற்பனை செய்யபடுகிறது. சர்வதேச அளவில் நிலவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. ஜனவரி 1ம் தேதி, ஆண்டின் முதல் நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது. அதன் படி, ஒரு சவரன், […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்வு

சென்னை, ஜன. 02– 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,440 க்கு விற்பனையாகிறது. சர்வதேச அளவில் நிலவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. புத்தாண்டின் முதல் நாளான நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.57,200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.7,150க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.240 உயர்வு இந்நிலையில் இன்று […]

Loading

செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.57 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, ஜன. 1– சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.7,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் நிலவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. நேற்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.56,880க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று […]

Loading

செய்திகள்

2 நாளாக தங்கம் விலை சரிந்தது: சவரனுக்கு ரூ.960 குறைந்தது

சென்னை, நவ. 26– தங்கம் விலை 2வது நாளாக இன்றும் சரிவை சந்தித்தது. சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,760 ரூபாய் வரை குறைந்துள்ளது, நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதார விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சில மாதங்களாக விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்ட நிலையில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தங்கம் […]

Loading

செய்திகள்

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: இன்று சவரனுக்கு ரூ.1,080 குறைந்தது

சென்னை, நவ. 12– சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,080 குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்த புதிய உச்சத்தை எட்டியது. தீபாவளி நாளன்று (31–ந்தேதி) ரூ.59,640 […]

Loading

செய்திகள்

அமெரிக்க டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் நாடுகளின் புதிய நோட்டு?

காசான், அக்.24– ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் அமெரிக்காவின் டாலருக்கு பதில், பிரிக்ஸ் நாடுகள் சார்பாக பொதுவான ரூபாய் நோட்டை வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. உலக அளவில் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு அமெரிக்காவின் ரூபாய் நோட்டான டாலர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு உலக வங்கியுடன் ஒப்பந்தம் போட்டு, ஒரு திட்டத்தை செல்படுத்துகிறது எனில், அதற்காக உலக வங்கி வழங்கும் பணம் டாலரில்தான் இருக்கும். நாம் இதை வாங்கி, இந்திய பணமாக மாற்றி […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

சென்னை, அக்.2– சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.56,800-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அன்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 வரை […]

Loading

செய்திகள்

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.7000ஐ நெருங்கியது

சென்னை, செப். 23 சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,980-க்கும், ஒரு சவரன் ரூ.55,840-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து, அன்றைய தினம் […]

Loading