செய்திகள்

அமெரிக்க காற்றாலைகளுக்கு பிரமாண்ட சக்கரங்கள்: வீல்ஸ் இந்தியா ஏற்றுமதிக்கு திட்டம்

அமெரிக்க காற்றாலைகளுக்கு பிரமாண்ட சக்கரங்கள்: வீல்ஸ் இந்தியா ஏற்றுமதிக்கு திட்டம் சேர்மன் எஸ். ராம் தகவல் சென்னை, ஆக.1– வீல்ஸ் இந்தியா, வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு சக்கரங்கள் தயாரிக்கிறது. கொரோனா ஊரடங்கால் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க காற்றாலை நிறுவனங்களுக்கு தேவையான பிரமாண்ட அலுமினிய சக்கரங்களை உற்பத்தி செய்து, செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதியை துவக்கும். இந்திய ரெயில்வேக்கு ரெயில் பெட்டி தயாரிப்பில் முக்கிய பாகங்களையும் வீல்ஸ் இந்தியா சப்ளை செய்யும். விவசாயத்துறை நல்ல அறுவடை கண்டுள்ளது. […]