நாகம் இந்து மதத்தில் முக்கிய இடம் பெற்றதாகும். சிவனுடைய ஆபரணம். பெருமாளுக்கு பஞ்சனை, முருகனுடைய மயில் நாகத்தை பிடித்திருக்கும். காலில். பிள்ளையாருக்கு இடுப்பில் பெல்ட் ஆகும். இப்படி நம் தெய்வங்களுடன் இணைந்தது நாகம். இந்த நாகத்தை ஒரு கூட்டமாகக் கொண்டது நாகன் கூட்டம் என்பதாகும். இது அருப்புக்கோட்டையில் ஒரு பிரிவினர் இக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வீட்டின் முதல் குழந்தைக்கு நாக என்று ஆரம்பிக்கும் பெயர் வைக்க வேண்டும். ஆண் குழந்தை என்றால் நாகராஜன், நாகசாமி, நாகவேல் என்று […]