செய்திகள்

தமிழகம் முழுவதும் அம­லாக்­கப்­பி­ரி­வு போலீசார் அதிரடி சோதனை

9 நாட்களில் 2,428 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்: 14 பேர் கைது சென்னை, செப். 12– தமி­ழகம் முழு­வதும் அம­லாக்­கப்­பி­ரி­வு போலீசார் 9 நாட்கள் நடத்­திய அதி­ரடி சோதனையில் 2,428 போலி மது­பாட்­டில்­கள் பறி­முதல் செய்­யப்­பட்டு 14 பேர் கைது செய்­யப்­பட்­டனர். கள்­ளக்­கு­றி­ச்சி விஷ சாராய விவ­கா­ரத்­­துக்குப் பின்னர் தமி­ழகம் முழு­வதும் போலீசார் தீவி­ர­மாக கண்­கா­ணித்து போலி மதுபான விற்­ப­னையை கண்­ட­­றிந்து அவற்றை பறி­முதல் செய்து கடும் நடவ­டிக்­கைகள் மேற்­கொண்டு வரு­கின்­றனர். டிஜிபி சங்­கர்­ஜிவால் உத்­த­ரவின் பேரில், […]

Loading