சென்னை, ஏப். 8– அமைச்ச்சர் கே.என்.நேரு வீடு, அலுவலகங்களில் 2-வது நாளாக இன்றும் அமலாக்கத் துறை சோதனை நடைபெறுகிறது. பண முறைகேடு புகார் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்தினர் வீடு, அலுவலகங்கள் உள்பட 15 இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர் . கே.என். நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் டிவிஎச் (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், டி.வி.ஹெச் எனர்ஜி ரிசோர்ஸ் பிரைவேட் லிமிடெட், எனா்ட்டியா சோலார் இன்ஃப்ரா, எனர்ட்டியா […]