சிறுகதை

சமூக இடைவெளி – ராஜா செல்லமுத்து

மதனும் ஆனந்தியும் படித்தது ஒரே கல்லூரி. ஒரே ஊர். ஒரே பேருந்தில் தான் கல்லூரிக்குப் பயணம். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு. அடிக்கடி பேசச் சந்தர்ப்பம். கீழத்தெரு மதனுடன் ஆனந்தி அடிக்கடி பேசுவது குறித்து அவ்வப்போது அவள் வசிக்கும் தெருவில் சண்டை வரும். அத்தனையும் ஒத்த ஆளாய்ச் சமாளிப்பாள் ஆனந்தி. “இங்க பாரு ஆனந்தி, அந்த கீழத் தெரு பையனோட சகவாசம் நமக்கு சரிப்பட்டு வராது. ஏதோ போனமா படிச்சமான்னு வரணும். அத விட்டுட்டு அங்கன இங்கனன்னு அந்தப் […]