பெய்ஜிங், ஆக. 1– சீனாவில் இளம் பெண்கள் சர்ச்சைக்குரிய வணிக முறையை கையில் எடுத்திருப்பது உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. சீன தெருக்களில் தற்போது சர்ச்சைக்குரிய புதிய வணிகம் ஒன்று தலைதூக்கியுள்ளது. தற்போது, சீன தெருக்களில் நீங்கள் நடந்து செல்லும் போது இளம் பெண்கள் விலைப்பட்டியலுடன் அமர்ந்து இருப்பதை பார்க்க முடியும். அவர்கள் வழக்கமான சேவைகள் அல்லது பொருட்களை விற்பனை செய்வதற்கு பதிலாக, உறவின் தருணங்களை விலைக்கு வழங்குகின்றனர். அதாவது, பொதுவாக உறவுகள் என்பது பொறுப்புணர்வுடன் இருப்பதால், பலர் […]