செய்திகள் நாடும் நடப்பும்

நாளைய மும்முனைப் போட்டி திமுகவுக்கு சாதகம்

தலையங்கம் விக்கிரவாண்டி தொகுதியில் நாளை, ஜூலை 10–ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தல் பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் மாறியுள்ளது. மும்முனைப் போட்டியில் தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.), நாம் தமிழர் கட்சி ஆகியவை முன்னிலை வகிக்கின்றன. இதன் முடிவுகள் ஜூலை 13–ம் தேதி அறிவிக்கப்படுகின்றன. முக்கிய வேட்பாளர்கள்: திமுக: அன்னியூர் சிவா (சிவசண்முகம்), பா.ம.க.: சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி: அபிநயா தொகுதி வாக்காளர் விவரம்: விக்கிரவாண்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் சுமார் 2,35,000. இது […]

Loading

செய்திகள்

மணல் மாபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

தி.மு.க. அரசுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தல் சென்னை, ஜூன் 17– ‘மணல் மாபியாக்களை இரும்புக்கரம் கொண்டு தி.மு.க. அரசு ஒடுக்க வேண்டும்’ என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுசம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம் வளையப்பட்டி பகுதியில் சரக்குந்து மூலம் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காக அங்கு விரைந்த இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகியின் மகிழுந்து மீது சரக்குந்தை மோதி கொலை […]

Loading