கூட்டணியில் விரிசல், பின்னடைவு ஏற்பட்டாலும் எதிர்கொள்ள தயார்: திருமாவளவன் பரபரப்பு பேட்டி சென்னை, செப். 16– மது ஒழிப்பில் பாமக பி.எச்டி. முடித்துள்ளது, திருமாவளவன் தற்போது தான் எல்கேஜி வந்துள்ளார் என அன்புமணி ராமதாஸ், விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு குறித்து விமர்சித்தார். இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாங்கள் எல்.கே.ஜி., தான். பா.ம.க., பி.ஹெச்.டி.தான். இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தி.மு.க. கூட்டணியில் […]