அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவு சென்னை, செப்.20- சென்னை அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றப்பட்ட விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஆன்மிக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார். அவரை பள்ளிகளில் பேச அனுமதித்ததற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் 2 பேர் ஆகியோரை இடமாற்றம் செய்து கல்வித் துறை உத்தரவிட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, […]