செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்னியூர் சிவா

சென்னை, ஜூலை 14– விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்னியூர் சிவா சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10–-ந் தேதி நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தி.மு.க.வைச் சேர்ந்த அன்னியூர் சிவா மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் […]

Loading

செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக மாபெரும் வெற்றி

டெப்பாசிட்டை தக்கவைத்து பாமக 2 ஆம் இடம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,446 வாக்குகள் வித்யாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். திமுக -1,23,689 பாமக – 56,243 நாதாக -10,832 #வாக்கு எண்ணிக்கை #தமிழ்நாடு #தேர்தல்களம் #vikravandi #byelections #electionresults

Loading