வாழ்வியல்

கால் விரல்களில் உண்டாகும் நோயைத் தடுக்கும் அத்திப்பழம்

அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது அம்மரத்தின் பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திமரங்கள் 6 – 8 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி , நாட்டு அத்தி . அத்தி பழம் […]

வாழ்வியல்

பெண்களைத் தாக்கும் இரத்த சோகை நோயில் இருந்து தப்பிப்பது எப்படி?

பெண்களை நோய்கள் பல தாக்குகிறது. அப்படிப் பெண்களை தாக்குகின்ற நோய்களில் முதலிடம் வகிப்பது இரத்தச்சோகை. பொதுவாக பெண்களில் அனைத்து வயதினரையும் எளிதாக தாக்கும் இந்த நோய் இளம்பெண்களை பெரிதும் வாட்டி வதைக்கிறது. பெண்கள் இளம் பருவ வயதில் 20% உயரத்தில் 50% எடையிலும் வளர்ச்சியை பெறுகிறார்கள். இந்த அதிவேக வளர்ச்சிக்கு சரியான உணவு முறையை கடைப்பிடிக்க முடியாமல் போவதால் இளம் வயது பெண்கள் இரத்தச்சோகைக்கு ஆளாகிறார்கள் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சரியான சமவிகித உணவு மற்றும் […]

வாழ்வியல்

கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்கும் அத்திப்பழம்

போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம். உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள் சீழ் பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.