சிறுகதை

அதிர்ச்சி – மு.வெ.சம்பத்

பரமசிவம் தனது மனைவி கோகிலாவுடன் வாழும் இந்த வீட்டை பராமரிக்க ஆரம்பித்து இன்றுடன் இருபது வருடங்கள் உருண்டோடி விட்டது. பரமசிவத்திற்கு முன்னால் பிறந்த சகோதரி நிர்மலா மற்றும் அவளது கணவன் ரவி இவர்களுடன் இருந்த போது வீடு நிறைந்து தான் இருந்தது. கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் தானிருந்தது. நிர்மலா பையனையும் தனது மகளையும் பரமசிவம் நன்கு மேற்படிப்பு வரை படிக்க வைத்தார். ரவி ஒரு நாள் பரமசிவத்திடம் வந்து நாங்கள் அடுத்த தெருவில் உள்ள நிர்மலா பெயரில் உள்ள […]