வாஷிங்டன், மார்ச் 2– உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில், டிரம்ப்பின் ஆதரவு எங்களுக்கு முக்கியமானது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போர் தொடுத்தது. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்கா ஆயுதங்கள், ராணுவ உதவிகளை செய்து வந்தது. அதேபோல் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் ஆதரவு […]