செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 அதிகரிப்பு

சென்னை, ஏப். 7– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 அதிகரித்து, ரூ.34,376க்கு விற்பனையாகிறது. பொதுமுடக்க காலத்தில் எதிர்பாராத அளவுக்கு விலை உயர்வை சந்தித்த தங்கம் விலை, தளர்வுகள் அளிக்கப்பட்டதும் கணிசமாக குறைந்து வந்தது. ரூ.43 ஆயிரத்தில் இருந்து ரூ.33 ஆயிரம் வரையில் சரிந்தது. தங்கம் விலை இப்படியே குறைந்து பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தான், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. மீண்டும் லாக்டவுன் போடப்படலாம் என கூறப்படுவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் […]