புதுடெல்லி, அக்.27- அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. நிறுவனம் முதலீடு செய்த முடிவுக்கு வெளிநபர்கள் தலையீடுதான் காரணம் என்று அமெரிக்க பத்திரிகை வெளியிட்ட செய்திக்கு எல்.ஐ.சி. மறுப்பு தெரிவித்துள்ளது. பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி போர்ட்ஸ் அண்ட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நாட்டின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. கடந்த மே மாதத்தில் 57 கோடி டாலர் (ரூ.5 ஆயிரம் கோடி) முதலீடு செய்தது. இதுபற்றி சமீபத்தில் அமெரிக்க பத்திரிகையான ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி […]
![]()


