எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சென்னை, அக்.22-– அண்ணா தி.மு.க.வில் நடிகை கவுதமிக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-– கள்ளக்குறிச்சி மாவட்ட அண்ணா தி.மு.க. விவசாயப் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.சன்னியாசி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அண்ணா தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மற்றும் கட்சி சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். அண்ணா தி.மு.க. […]