செய்திகள்

அண்ணா தி.மு.க. மாநில மாநாட்டிற்காக விக்கிரவாண்டியில் கால் கோல் விழா

விழுப்புரம், பிப். 25– விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெறும் அண்ணா தி.மு.க. மாநில மாநட்டிற்கான கால் கோல் விழா இன்று நடைபெற்றது. இதில் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். 100ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள மாநாட்டிற்கான ஏற்பாட்டு பணிகள் இன்று கால் கோல் விழாவுடன் தொடங்கியது. அண்ணா தி.மு.க. சார்பாக கட்சியின் மாநில மாநாடு அடுத்த மாதம் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், இணை […]

செய்திகள்

விழுப்புரத்தில் 28–ந் தேதி அண்ணா தி.மு.க. மாநில மாநாடு

சென்னை, பிப்.18– வரும் 28–ந் தேதி விழுப்புரத்தில் மிக பிரமாண்டமாக அண்ணா தி.மு.க. மாநில மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. அண்ணா தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் தொடருவது உறுதியாகி விட்டது. பா.ஜனதா கூட்டணியை உறுதிப்படுத்தி விட்டது. மற்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை […]