சிறுகதை

அண்ணாச்சியா கொக்கா – மு.வெ.சம்பத்

இராமேஸ்வரம் செல்லும் புகைவண்டி விழுப்புரம் வந்த சமயத்தில் விழுப்புரம் முதல் விருத்தாச்சலம் வரையுள்ள தண்டவாளத்தில் சிற்சில இடங்களில் விரிசல் கண்டறியப்பட்டு அதனை சரி செய்யும் வேளையில் இரயில்வே அதிகாரிகள் மும்மரமாக ஈடுபட்டிருந்தார்கள். இரவு வேளை ஆனதால் பணி நிறைவு செய்வதில் கால தாமதம் ஆகிக் கொண்டிருந்தது. அதனால் அடுத்தடுத்த வரும் வண்டிகள் ஆங்காங்கேயே அல்லது மாற்றுப் பாதையில் திருப்பி விடும் ஆலோசனையில் இரயில்வே அதிகாரிகள் ஆழ்ந்தார்கள். அப்போது நிறைய சாமான்களுடன் வந்த அண்ணாச்சி மற்றும் அவரது உதவியாளர் […]

Loading