சிறுகதை

அண்ணன் – ஆவடி ரமேஷ்குமார்

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தாள் கௌரி. அருகிலிருந்த மளிகை கடைக்கு போயிருந்த தோழி கவிதா திரும்பி வந்ததும் அவளிடம் கேட்டாள். ” நீ இந்த வழியா வரும் போதும் போகும் போதும் உன்னையே உத்து உத்து பார்க்கிறான்னு அந்த மளிகை கடைக்காரனைப் பத்தி சொல்வியே…அப்புறம் ஏன் அவன் கடைக்கே அடிக்கடி நீ போற?” ” அந்தாளோட பார்வை சரியில்லைதான் கௌரி. எனக்கு அடுத்த மாசம் கல்யாணம். ஒரே ஏரியாவுல இருக்கோம். அவன் என்னை தங்கச்சி மாதிரி நினைக்கனும்னு தான் […]