செய்திகள்

அட்சய திருதி நாளில் 3 முறை விலை உயர்ந்தும் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை

இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்தது சென்னை, மே 11– அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 3 முறை தங்கம் விலை உயர்ந்த நிலையிலும் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனையானது. இது கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் அதிகம் ஆகும். இன்று மதியம் வரை அட்சய திருதியை தொடர்வதால் இன்றும் மக்கள் நகைகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் […]

Loading

செய்திகள்

அட்சய திருதியை: தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்வு

நகைக்கடைகளில் குவிந்த மக்கள் சென்னை, மே 10– அட்சய திருதியை தினமான இன்று சென்னையில் தங்கம் விலை ஒரேநாளில் 2 முறை உயர்ந்துள்ளது. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியை என்று போற்றப்படுகிறது. அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாத அல்லது தேயாத என்று பொருள். அனைத்து நலன்களையும் அள்ளித் தரும் நாளாக, அட்சய திருதியை இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இன்று அதிக தான தர்மங்கள் செய்யவும், வீட்டுக்கு அவசியமான அரிசி, […]

Loading