சென்னை, ஏப். 16– பாடல் விவகாரம் தொடர்பாக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்ட இளையராஜாவுக்கு குட் பேட் அக்லி படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அஜித்குமார் நடிப்பில் ஏப்ரல் 10ம் தேதி ‘குட் பேட் அக்லி’ படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தொடர்ந்து நல்ல வரவேற்பை […]