சிறுகதை

அசைவ உணவு – ராஜா செல்லமுத்து

அலுவலகப் பணியின் இடைவேளையில் காலாற நடந்து போய் காபி குடித்துவிட்டு வருவது ராகவனுக்குப் பிடித்தமான ஒன்று. அப்படி ஒரு நடந்து போகும்போது எதிர்படும் மனிதர்களை எல்லாம் பார்த்து பேசி விட்டு தான் செல்வார். அவர்களுடைய சில தேவைகளையும் பூர்த்தி செய்துவிட்டுச் செல்வது வழக்கம். பெரியவர், சிறியவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அத்தனை பேருடனும் பழகும் அவரின் பண்பு எல்லோருக்கும் பிடிக்கும். அதனால் அவர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தால், இறுக்கமான முகத்துடன் இறுமாப்பாக இல்லாமல் […]

Loading