செய்திகள்

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியது

சென்னை, மே 4– தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்கி இருப்பதால் கடலோர மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. குறிப்பாக ஒரு சில நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை […]

செய்திகள்

அக்னி நட்சத்திரத்தில் வெப்பத்தின் தாக்கம் 110 டிகிரி வரை அதிகரிக்கும்

டெல்லி, ஏப். 28– மே 4 ந்தேதி தொடங்கும் அக்னி நட்சத்திர காலத்தில், வெப்பம் 110 டிகிரி வரை உயரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை என்பது மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடங்கி, சுமார் ஆறு மாதக்காலம் வெயில் இருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கோடைக்கால முன்னறிவிப்பு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது:– மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு […]