பார்க்கும் இடமெல்லாம் கானல் நீர் கதகதத்துக் கிடக்கும் வெப்ப வெளியில், எங்கு பார்த்தாலும் சூடு அப்பிக்கிடந்தது. சராசரி மனிதர்கள் எல்லாம் உஷ்ணம் உயர்ந்து உச்சத் தாயில் கோபத்தில் இருந்தார்கள். எதைத் தொட்டாலும் எது கேட்டாலும் பட்டென்று கோபம் வரும் இந்த கோடைகாலத்தில் யாருடன் பேசினாலும் விவாதமே முற்றும் என்று தெரிந்த சங்கர் அமைதியாகவே இருந்தான்.. கொஞ்சம் கோபக்காரன் தான் என்றாலும் இந்த வெப்ப மாதம் எல்லோருக்கும் வேறு மாதிரியான ஒரு மனநிலையை ஏற்படுத்தும் என்ற காரணத்திற்காக சின்ன […]