வாழ்வியல்

பெண்களைத் தாக்கும் இரத்த சோகை நோயில் இருந்து தப்பிப்பது எப்படி?

பெண்களை நோய்கள் பல தாக்குகிறது. அப்படிப் பெண்களை தாக்குகின்ற நோய்களில் முதலிடம் வகிப்பது இரத்தச்சோகை. பொதுவாக பெண்களில் அனைத்து வயதினரையும் எளிதாக தாக்கும் இந்த நோய் இளம்பெண்களை பெரிதும் வாட்டி வதைக்கிறது. பெண்கள் இளம் பருவ வயதில் 20% உயரத்தில் 50% எடையிலும் வளர்ச்சியை பெறுகிறார்கள். இந்த அதிவேக வளர்ச்சிக்கு சரியான உணவு முறையை கடைப்பிடிக்க முடியாமல் போவதால் இளம் வயது பெண்கள் இரத்தச்சோகைக்கு ஆளாகிறார்கள் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சரியான சமவிகித உணவு மற்றும் […]