சினிமா

‘டியூன்’ படத்துக்கு 6 ஆஸ்கர் விருதுகள்

சிறந்த நடிகர் – வில் ஸ்மித் * சிறந்த நடிகை ஜெசிகா சேஸ்டெய்ன் லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச்.28– சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ஜெசிகா சேஸ்டெய்ன் வென்றனர். ‘டியூன்’ திரைப்படம் 6 விருதுகளைக் குவித்து சாதனை படைத்தது. இந்த திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் […]