டெல்லி, ஜன. 19– “தனது சகோதரரி ரெஹானாவும் நானும் 20-25 நிமிடங்களுக்குள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பினோம் என்று, அவாமி லீக்கின் ஃபேஸ்புக் பக்கத்தில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனா பேசிய ஆடியோ பதிவு ஒன்று வங்கதேச அவாமி லீக் கட்சியின் சமூகவலைதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், தன்னை கொலை செய்ய பல முறை முயற்சிகள் நடந்ததாகவும், வெறும் 20 நிமிடங்களில் […]