சிறுகதை

புரொசிஜர் – ஜூனியர் தேஜ்

நெஞ்சைப்பிடித்தபடி துடிதுடித்தார்பெரியவர். அப்படியொருவலி. திருகித்திருகிவலித்தது. நெஞ்சின்மையத்தில்கட்டைவிரலையும்இடப்பக்கமார்பகப்பகுதியில்மற்றவிரல்களையும்வைத்துமசாஜ்செய்துகொண்டார். வலிநொடிக்குநொடிஉச்சத்தைநோக்கிநகர்ந்தது. குபீரெனவியர்த்துக்கொட்டியது. கதர்ச்சட்டைத்தெப்பலாய்நனைந்தது. கத்துவதற்குமுயற்சித்தார். குரல்வரலில்லை. இடதுகையால்மெத்தையைத்தட்டினார். காலால்டீப்பாயில்இருந்ததண்ணீர்சொம்பைஎத்தித்தள்ளினார். “ட..ட..ங்..”என்றுஒலியெழுப்பிஉருண்டதுதண்ணீர்சொம்பும்அதன்மேல்மூடப்பட்டத்தட்டும்.மூச்சைப்பிடித்துக்கொண்டுசௌ…எனஒருகத்துகத்தினார். சத்தம்கேட்டு, தன்அறையில்அமர்ந்துபடித்துக்கொண்டிருந்தபேத்தி, சௌமியா“தாத்தா..”என்றுபதறிக்கொண்டேஓடிவந்தாள். என்னசெய்வதுஎன்றுதெரியவில்லைஅவளுக்கு.. குழந்தைதானே. படிப்பறிவுஅவளுக்குச்சமாளிப்பைக்கற்றுத்தந்திருந்தது. தாத்தாவின்அறைஜன்னலருகேநின்றுகார்ஷெட்டைப்பார்த்தாள். ”டிரைவர்அங்க்கிள்உடனேஓடிவாங்க..!”என்றுகத்தினாள். தாத்தாவைடிரைவர்உதவியுடன்காரில்ஏற்றிமருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்குக்கொண்டுவந்தாயிற்று ஸ்டிரெக்சரில்ஏற்றிவிட்டார்கள். புரொசிஜர் தொடர்ந்தன. *** முதலில்மருத்துவமனைப்பதிவேட்டில்விவரங்கள்பதிவுசெய்யப்பட்டன. நிறையக்கேள்விகள்கேட்டார்கள். அப்பப்பாஎத்தனையெத்தனைக்கேள்விகள்..! தெரிந்தவரைபதில்சொன்னார்கள்டிரைவரும் சௌமியாவும். சௌம்யா‘மைனர்’என்பதால், சிகிச்சைபடிவத்தில் மேஜர்தான்கையொப்பமிடவேண்டும்என்றுசொல்லிவிட்டார்கள். முதலுதவிமட்டும்மான்செய்வோம். மேல்சிகிச்சைதேவைப்பட்டால்மேஜரானரத்தஉறவினர்தான்வரவேண்டும்என்றுகண்டிப்பாகச்சொல்லியபிறகு, எமர்ஜென்சிகேஸ்என்பதைமனதில்கொண்டு, டிரைவரிடம்கையொப்பம்பெற்று, ஐசியூவுக்குள்கொண்டுசென்றார்கள். இவ்வாறாகநோயாளியைஅட்மிட்செய்யும்பணிமுடியவேகிட்டத்தட்டடமுக்கால்மணிநேரம்ஆகிவிட்டது….

Loading

உயிர்ச் சகோதரர்- ராஜா செல்லமுத்து

கொட்டித் தீர்க்கும் வெப்பத்தை வெளியேற்றவும் வியர்க்கும் வியர்வையை விரட்டியடிக்கவும் முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி, ஃபேன் காற்று, வெட்ட வெளி என்று…

Loading