செய்திகள்

சபரிமலை செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள்

Spread the love

சென்னை,நவ.14–

சபரிமலை செல்ல தமிழகத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாளை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து 55 பேருந்துகளும், திருச்சி,மதுரை,புதுச்சேரியில் இருந்து தலா 2 பேருந்துகளும், தென்காசியில் இருந்து 3 பேருந்துகளும் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *