வாழ்வியல்

அரிசி கஞ்சி – சிறிது உப்பு கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் விரைவில் ஆறும்

அரிசிச் சோற்றில் வெந்நீர் ஊற்றி கஞ்சியாக கரைத்து அதில் சிறிது உப்பு கலந்து சாப்பிட்டு வாருங்கள். உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் சத்து முழுவதும் கிடைக்கும். இதனால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்கள் விரைவில் ஆறும்

கொத்துமல்லி :

இதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல டானிக் ஆகும். பசியை தூண்டும், பித்தம் குறையும்.

காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

முட்டைக் கோஸ் :

குடல் புண் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *