செய்திகள்

ரூ. 211 கோடியில் 2 சர்க்கரை ஆலைகளில் 15 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள்

சென்னை, பிப். 20– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (19–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், தொழில்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம்,…

ஆந்திராவில் முன்னாள் பெண் மத்திய அமைச்சர் காங்கிரசில் இருந்து விலகல்

அமராவதி,பிப்.20– ஆந்திராவில் முன்னாள் மத்திய அமைச்சர் கில்லி கிருபாராணி காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் ஜெகன்மோகன் ரெட்டியின்…

அண்ணா தி.மு.க. மெகா கூட்டணியால் மு.க. ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல்

அண்ணா.தி.மு.க., பா.ம.க., பாரதீய ஜனதா இடையே கூட்டணி அமைந்ததில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்….

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

புதுடெல்லி, பிப்.20- மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி…

ரூ.66 கோடியில் மீனவர்களுக்கு தொலைதொடர்பு கருவிகள்

சென்னை, பிப்.20– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 19–ந் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், கடலோர பேரிடர் அபாயம் குறைப்புத் திட்டத்தின்…

தி.மு.க.–காங்கிரஸ் தொகுதி பங்கீடு இன்று மாலை அறிவிப்பு

சென்னை,பிப்.20– திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியிடப்படும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். பாராளுமன்ற…

உலகத் தாய்மொழி நாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை, பிப்.20– உலகத் தாய்மொழி நாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இந்த இனிய நாளில் தாய்மொழியாம்…

பி.எஸ்.என்.எல். வேலை நிறுத்தம் எதிரொலி: 500 செல்போன் டவர்கள் செயலிழந்தன

சென்னை, பிப்.20– பிஎஸ்என்எல் ஊழியர்களின் 3 நாள் வேலை நிறுத்தம் காரணமாக, தமிழகம் முழுவதும் 500 செல்போன் கோபுரங்கள் செயலிழந்தன….

இந்தியா வந்தடைந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு

புதுடெல்லி,பிப்.20– சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த முகமது…

காங்கிரசிடம் நாங்கள் பிச்சை கேட்கவில்லை: கர்நாடக முதல்வர் குமாரசாமி பேட்டி

பெங்களூரு,பிப்.20– பாராளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரசிடம் நாங்கள் பிச்சை கேட்கவில்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.கர்நாடக முதல்வர்…