செய்திகள்

புதிய ஹீட்பாட் வாட்டர் ஹீட்டர்: ஏ.ஓ.ஸ்மித் நிறுவனம் அறிமுகம்

Spread the love

சென்னை, அக. 12

உலகின் மிகப் பெரிய வாட்டர் ஹீட்டர் நிறுவனமான ஏ.ஓ.ஸ்மித் நிறுவனம் புதியதாக நவீன வசதிகளுடன் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் ‘ஹீட்பாட்’ என்னும் வாட்டர் ஹீட்டர் அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளருக்கு நவீன வசதிகளுடன் ‘ஹீட்பாட்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. எடுப்பான கவர்ச்சி தோற்றம் குழாய்களை அரிக்காமல், சிறந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் இது அறிமுகமாகி உள்ளது.

வாட்டர் ஹீட்டர் மட்டுமின்றி, வாட்டர் பியூரியும் ஏ.ஓ.ஸ்மித் அறிமுகம் செய்கிறது. இந்த வாட்டர் ஹீட்டருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பராக் குல்கர்னி தெரிவித்தார்.

இந்த வாட்டர் ஹீட்டர்கள் 15 லிட்டர், 25 லிட்டர் கொள்ளளவுடன் கிடைக்கிறது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *