இந்த கடுகு எண்ணெய் குளிர்ச்சி தன்மை அற்றது. இந்த எண்ணெய் சூடாக இருப்பதால் தலை வலி, தலையில் நீர் கோர்த்தல், இது போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
இந்த கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுமட்டும் இல்லாமல் தலை முடி நன்றாக வளரும்.
இந்த எண்ணெயை உடலில் மசாஜ் செய்து வந்தால் உடலில் தேவையில்லாத டாக்சின்ஸ் வியர்வையில் வெளியேறிவிடும்.
இந்த எண்ணெயை அதிகமாக உணவுகளில் சேர்க்க முடியாது. தேவைப்படும் இடங்களில் சேர்த்துக்கொள்ளலாம்.