வாழ்வியல்

கடுகு எண்ணெய் பற்களில் தடவி வந்தால் ஈறு பிரச்சனைகள் சரியாகிவிடும்

கைகளில் அரிப்பு, புண்கள், தேமல், போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த கடுகு எண்ணெயை தேய்த்து வந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வராது. இந்த கடுகு எண்ணெயில் Anti Fungal ப்ராபர்ட்டிஸ் இருக்கிறது.

வறண்டசருமம் உள்ளவர்கள் உங்கள் முகத்திற்கு ஃபேஸ் பேக் போடும்போது இந்த கடுகு எண்ணெயை 2 சொட்டு எடுத்து ஃபேஸ் பேகில் கலந்து போட்டால் முகம் நன்றாக பளபளப்பாக இருக்கும்.

அடுத்து சிலருக்கு பற்களில் இரத்த சிதைவு இருக்கும். அந்த பிரச்சனை சரியாக 1 ஸ்பூன் தூள் உப்பு, கடுகு எண்ணெய் 1 ஸ்பூன் அளவுக்கு எடுத்து மிக்ஸ் செய்து தினமும் காலையில் பல் துலக்குனதுக்கு பின் இந்த கலவையை பற்களில் தடவி வந்தால் பற்களில் உள்ள ஈறு பிரச்சனைகள் சரியாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *