வாழ்வியல்

கடுகு எண்ணெயுடன் வெந்தயப் பொடி சேர்த்து தலையில் தடவி சாம்பு தேய்த்து குளித்தால் பொடுகுத் தொல்லை இருக்காது

கடுகு எண்ணெய் முடி சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது. வெந்தயத்தை பொடி செய்து கடுகு எண்ணெயுடன் பேஸ்ட் போல் மிக்ஸ் செய்து உங்கள் முடிகளில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து அதன் பின்னர் தலையை ஷாம்பு போட்டு வாஷ் செய்துகொள்ளலாம்.

இந்த முறையை பின்பற்றினால் பொடுகு தொல்லை இருக்காது. அதுமட்டும் இல்லாமல் சிறிய வயதிலே இளநரை பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த கடுகு எண்ணெயை வாரத்தில் 1 முறை தேய்த்து மசாஜ் செய்து அதன் பின்னர் தலையை ஷாம்பு போட்டு வாஷ் செய்யலாம். விரைவில் இளநரை குணமடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *