சினிமா

‘பிரண்ட்ஷிப்’ சினிமாவில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் – ஹீரோ!

Spread the love

சென்னை, பிப்.4–

ஷேண்டோ ஸ்டுடியோஸ் அண்ட் சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர். – ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் படம் “பிரண்ட்ஷிப்’’. இதில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார்.

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்லியா இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். “பிரண்ட்ஷிப் ” இந்திய மொழிகளில் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது என்றார் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *