வாழ்வியல்

13 அடி நீளம், 1.25 டன் எடையில் பெரிய ஆமை இனம் கண்டுபிடிப்பு!

கொலம்பியாவின் டாடகோவா பாலைவனம் மற்றும் வெனிசுலாவின் உருமகோ பகுதிக்கு அருகே, ஸ்டூபென்டெமிஸ் என அழைக்கப்படும் மிகப்பெரிய ஆமை வகையின் புதிய…

சூரியனை ஆய்வு செய்வதற்கு தொடங்கிய விண்கல பயணம்!

சூரியனை ஆய்வு செய்வதற்கான திட்டத்தின் கீழ், அதி நவீன கேமிராக்கள், ஆய்வுக் கருவிகளை உள்ளடக்கிய சோலார் ஆர்பிட்டர் என்று பெயரிடப்பட்ட…

சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன?–1

உடல் உறுப்புகள் நலத்தோடு இயங்கத் தேவையான சத்தை உண்ணும் உணவிலிருந்துதான் பெறுகிறோம். உடல்நலக் குறைபாடு ஏதேனும் உடலில் இருந்தால், அதை…

இதய தசைகள் மீது ஆய்வக திசுக்களை ஒட்டும் சிகிச்சை!

மாரடைப்பால் பலகீனமான இதயத் தசைகள் மீது, ஆய்வகத்தில் வளர்த்த திசுக்களை ஒட்டுப்போடும் சிகிச்சை முறையை டோக்கியோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள்…

பல்வேறு பழத்தோல்களும் மருத்துவ பயன்பாடுகளும்!

ஆரஞ்சு தோல்: ஆரஞ்சு தோல் உடல் எடையை குறைக்கும். நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும். புற்று நோயை தடுக்கும். இதயத்தை…

25 ஆண்டுகளுக்கு ஒருமுறை சக்தி வாய்ந்த சூரிய புயல்கள்!

சூரியனிலிருந்து ஒளிக் கதிர்களும், வெப்பமும் மட்டுமின்றி, அதிசக்தி வாய்ந்த காந்தத் துகள்களும் பூமியை வந்தடைகின்றன. ஆனால், சில சமயம் இந்த…

கறிவேப்பிலையில் உள்ள பல மருத்துவ குணங்கள்–3

இன்று செரிமானப் பிரச்சனையால் அவதிப்படும் பலருக்கும் கறிவேப்பிலை நல்ல தீர்வாக இருக்கும். செரிமான பிரச்சனை அதை தொடர்ந்து வயிறு மந்தமாக…