செய்திகள்

ஸ்டேட் வங்கி கடனுக்கு வட்டி குறைப்பு

Spread the love

சென்னை, அக். 12

தீபாவளி பண்டிகை விழாக் காலத்தையொட்டி ஸ்டேட் வங்கி 2019 20 நிதி ஆண்டில் 6 வது முறையாக கடன் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை 8.15% லிருந்து 8.05% ஆக குறைத்துள்ளது. இது அக்டோபர் 10ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சேமிப்பு கணக்கு ரூ. 1லட்சம் இருப்பு உள்ள டெபாசிட்களுக்கு வட்டி ரூ.3.50% லிருந்து 3.25% ஆக குறைக்கப்படுகிறது.

இது நவம்பர் 1 ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதே போல தவணை டெபாசிட், மொத்த டெபாசிட்களுக்கு வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *