செய்திகள்

காதலர் தினத்தையொட்டி ஐபாகோ நிறுவனத்தின் ஐஸ்கிரீம் கேக் அறிமுகம்

Spread the love

கோவை, பிப். 11–

ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனமான ஐபாகோ காதலர் தினத்தை முன்னிட்டு புதிய ‘பெர்ரிவெணிலாவொன்டர்’ ஐஸ்கிரீம் கேக்கை அறிமுகம் செய்து உள்ளது.

புத்தம் புதிய ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மற்றும் கிரீம் வெணிலா ஐஸ்கிரீம் என சுவையான கலவையில் இந்த கேக் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

காதலர் தினத்தையொட்டி, தங்களது அன்புக்குரியவர்களோடு இன்ஸ்டா-வொர்தி நிழற்படங்களை கிளிக் செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பான ஆச்சரியத்தை வழங்கும் வகையில் ஒவ்வொரு ஸ்டோரிலும் ஒரு சிறப்பு செல்பி பூத் அமைக்கப்பட்டிருக்கிறது.

அற்புதமான சுவை கொண்ட ஐபாகோவின் பல்வேறு சாக்லெட்களை கொண்டு நிரப்பக்கூடிய ஒரு இதயம் வடிவிலான டின்னையும் ஐபாகோ அறிமுகப்படுத்தியுள்ளது.

6 நபர்களுக்கு பரிமாறுவதற்கான அளவில் கிடைக்கும் இந்த ஐஸ்கிரீம்கேக்-கின் விலை ரூ.760- மட்டுமே (வரிகள்தவிர்த்து). ஐபாகோவின் அனைத்து அவுட்லெட்களிலும் இது கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *