வாழ்வியல்

கிருமிகளால் நோய் பரவுவதில்லை என்று வலிறுத்தி இயற்கை மருத்துவ நிபுணர்கள் அதிதீவிர ஆராய்ச்சி

இவ்வகையான இயற்கை வழி வாழ்வியலை மையமாகக்கொண்ட இயற்கை மருத்துவத்தை ( Naturopathy) பயிற்றுவிக்க உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அறிவியல் பல்கலைக் கழகங்களும் பயிற்சிபெற்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இருக்கவே செய்கிறார்கள். மாற்று மருத்துவங்கள் குறித்த உலக நடப்புகள் அனைத்தும் இந்தியா போன்ற அடிவருடி அரசாங்கங்களால் மூடி மறைக்கப்படுகின்றன.

இந்திய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் கூட இரண்டு விதமான பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதில் ஒன்று கிருமிகளால் நோய்வருகிறது என்று கூறும் ஆங்கில மருத்துவ (MBBS) பாடத்திட்டம். இன்னொன்று, கிருமிகளால் நோய் பரவுவதில்லை என்று கூறும் இயற்கை மருத்துவ (BNYS) பாடத்திட்டம். ஆனால், இதே விதமான இயற்கைப் பாடத்திட்டத்தைக் கொண்டிருந்த சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருத்துவங்களின் பாடங்கள் சமீபத்திய வருடங்களில் ஆங்கில மருத்துவ அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன. இந்த இரண்டு வகை மருத்துவக் கோட்பாடுகளும் சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும். அது தான் அறிவியல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

ஒற்றைத்தன்மையை – ஒரு மருத்துவத்தை வலியுறுத்துவதுதான் மருத்துவ அறிவியல் என்றால் . . அந்தச் சர்வாதிகாரத்தைப் புறக்கணிப்பதில் தவறேதும் இல்லை என்று இயற்கை அறிவாளிகள் கூறுகிறார்கள்.

அதோடு கிருமிகளால் நோய் பரவுவதில்லை என்று வலிறுத்தி இயற்கை மருத்துவ நிபுணர்கள் அதிதீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *