செய்திகள்

ஆர்.ஜி.ஸ்டோன் மருத்துவமனையில் 20–ந் தேதி வரை இலவச சிறுநீரக பரிசோதனை, சலுகைக் கட்டண சிகிச்சை

Spread the love

சென்னை, அக். 12

ஆர்.ஜி.ஸ்டோன் சிறுநீரகம் மற்றும் லேப்ரோஸ்கோபிக் மருத்துவமனையில் 33 வது ஆண்டுவிழாவையொட்டி 20 ந் தேதி வரை இலவச சிறுநீரக பரிசோதனை செய்கிறது. 10 முதல் 30% வரை சலுகைக் கட்டண சிகிச்சை வழங்கப்படுகிறது என்று இதன் சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.வெங்கட்சுப்ரமணியன் தெரிவித்தார்.

ஆர்.ஜி.ஸ்டோன் மருத்துவமனை சிறுநீரக கற்களை நவீன முறையில் அகற்றுதல், பித்தப்பை கற்கள் அகற்றுதல், குடலிறக்கம், குடல் வால் நோய், கருப்பை கட்டி, ஆண் பெண் மலட்டுத்தன்மை சிகிச்சை, சிறுநீர் கற்கள் மூல நோய்களுக்கு லேசர் சிகிச்சைகளை உலக தரத்தில் வழங்கி வருகிறது என்றார் அவர்.

இந்த மருத்துவமனை ரூ. 25 ஆயிரம் செலவில் பிராஸ்ட்மிட்சுரப்பி ஆபரேஷன் செய்துள்ளது. 5 லட்சம் பேருக்கு இந்த ஆபரேஷனை செய்துள்ளது என்றார் டாக்டர் டி.வெங்கட்சுப்ரமணியன்.

இது பற்றி மேலும் அறிய 9962860000 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *